Breaking News

விக்கி அதிரடி அறிவிப்பு ! – ‘எந்த சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்க எமது விரலால் சுட்டிக்காட்ட முடியாது”

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை விளக்கி முன்னாள் வடக்கு முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி வி விக்கினேஸ்வரன் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.