Breaking News

வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை !

நடுக்கடலில் இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்காமல் கரை திரும்பியதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதை நிறுத்துமாறு இலங்கை கடற்படை எச்சரித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.