Breaking News

வாகன விபத்தில் காளை மாடும் அதை ஓட்டிச் சென்றவரும் பலி !

 

கொட்டபொலையில் இன்று கெப் ஒன்று மோதியதில் காளை மாடு ஒன்றும் அதனை ஓட்டிச் சென்றவரும் பலி.

சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்