Breaking News

வவுனியா விபத்தில் எழுவர் காயம்

 

வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு உரம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று மடுக்கந்தையில் குடைசாய்ந்ததில் ஏழு பேர் காயமடைந்தனர்.