Breaking News

வற் வரி செலுத்த சலுகைக்காலம் !

 

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற் ) செலுத்துவதற்கு ஏப்ரல் 30 வரை ஒரு சலுகைக் காலம் .

-உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு