Breaking News

வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு !

 

இலங்கையில் இன்று இடம்பெற்ற வன்முறையில் முஸ்லிம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏ எவ் பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

இதேவேளை மினுவாங்கொடை தாக்குதல் சம்பவம் ஒன்றில் பௌசுல் ஹமீது என்பவரே உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.