Breaking News

வந்தது புதிய தமிழ் வார இதழ் !

“ஊடகன்” புதிய தமிழ் வார இதழ் வெளியானது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித்தை ஆசிரியராக கொண்ட இந்த வாரப் பத்திரிகை ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தைக்கு வருமென தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமையும் இந்தப் பத்திரிகை ஆறு மாத காலத்திற்குப் பின்னர் தினசரி பத்திரிகையாக வெளிவருமென ஆசிரியர் இந்திரஜித் தெரிவித்தார்.