கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து வத்தளை சேர்ச் வீதியிலுள்ள தொழிலாளர் வீடமைப்புத் திட்டப் பகுதி மறுஅறிவித்தல் முழுமையாக முடக்கப்பட்டது.
முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.