Breaking News

வத்தளையில் லொறியொன்று மீட்பு !

 

தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படலாமென கூறி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லொறியொன்று இன்று வத்தளையில் மீட்பு

 

வத்தளை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.