Breaking News

வதந்தி பரப்பிய பெண்ணொருவரை கைது செய்தது சி ஐ டி !

 

கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான தகவல் பரப்பிய பெண்ணொருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது இன்று செய்தது.

இதேபோன்று பொய்யான தகவல்களை பரப்பிய 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.