Breaking News

வண்ணாத்திவில்லுவில் சுரங்கம் தோண்டப்பட்டதா? – பொலிஸார் தீவிர விசாரணை !

 

தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் முன்னர் பயிற்சி பெற்றதாக சொல்லப்படும் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள வீடொன்றில் சுரங்கம் தோண்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரச பகுப்பாய்வாளர்கள் இன்று அங்கு சென்று ஆராய்வுகளையும் மேற்கொண்டனர்.