Breaking News

வட மத்திக்கு திஸ்ஸ – கிழக்கிற்கு அனுராதா – புதிய ஆளுநர்மார் !

 

வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவும் ,கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர்.