Breaking News

வடமேல் மாகாண வன்முறைகள் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் !

 

வடமேல் மாகாண வன்முறை சம்பவங்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு , அந்த சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது.