இலங்கை

வடமேல் மாகாணத்தில் – கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு !

 

வடமேல் மாகாணத்திலும் கம்பஹா பொலிஸ் பிரிவிலும் இன்று இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென பொலிஸ் அறிவிப்பு

இதேவேளை ,வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு