Breaking News

உத்தரதேவி தடம்புரண்டதால் வடபகுதிக்கான ரயில் சேவை பாதிப்பு ! (Photos )

 

யாழில் இருந்து வந்த உத்தரதேவி ரயில் பொல்காவலை அருகே தடம்புரண்டதால் வடபகுதிக்கான ரயில் சேவை பாதிப்பு.

தண்டவாளத்தை சீர்செய்யும் பணிகள் நடக்கின்றன.