Breaking News

வடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி முடிவு !

 

வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இறுதித் தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிகின்றது.

இதன்படி இவ்வாரம் வடக்கு ஆளுநரின் நியமனம் இடம்பெறவுள்ளது.

முன்னதாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.