உலகம்

வடகொரியா செல்லும் சீன ஜனாதிபதி

 

சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் நாளை மறுதினம் வடகொரியாவிற்கு செல்கிறார்.

2 நாட்கள் பயணம் மேற்கொண்டு செல்லும் அவர் அங்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன்னை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இதன்போது கொரிய தீபகற்பம் எதிர்கொண்டுள்ள பல நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

14 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவின் ஜனாதிபதி ஒருவர் வடகொரியாவிற்கு செல்லும் முதல்சந்தர்ப்பமாக இது பதிவாகவுள்ளது.