உலகம்

வடகொரியாவில் காணாமல் போயுள்ள அவுஸ்திரேலியர்

 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடகொரியாவில் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் குறித்த விபரங்களை அவுஸ்திரேலியா கோரி இருப்பதாக அரசாஙகம் தெரிவித்துள்ளது.

அலெக் சிக்லே என்ற 29 வயதான அவர், பியொங்யாங்கில் தங்கி இருந்தநிலையில் காணாமல் போயுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.