Breaking News

வசந்த சேனநாயக்க கோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து இணைந்தார் !

 

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டார்.

பொலநறுவையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த ஆதரவை வெளியிட்டு இணைந்துகொண்டார்.