Breaking News

லேடி ரிஜ்வே ஊழியருக்கும் கொரோனா !

 

கொழும்பு , லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே அங்கு இரு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.