Breaking News

லெபனான் தலைநகரில் பாரிய வெடிப்புச் சம்பவம் !

 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று நடந்துள்ளது.

இதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாமென அஞ்சப்படுகிறது.