Breaking News

லஞ்சக் குற்றச்சாட்டுக்கு 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை !

தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் “அத்தகொட்டா” எனப்படும் அனில் சம்பிக விஜேசிங்கவுக்கு லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம்  தீர்ப்பு