றிசாட் இவ்வாரம் தெரிவுக்குழுவில்….
முன்னாள் அமைச்சர் றிசாட் இந்த வாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சி வழங்கவுள்ளார் என கூறப்படுகிறது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இதன் போது விளக்கங்களை முன்வைக்க அவர் தயாராகி வருகிறார்.
26 ஆம் திகதி அவர் தெரிவுக்குழு முன் ஆஜராவாரென தெரிவிக்கப்படுகிறது.