Breaking News

ரோஹித்த போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு !

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமைசசர் சஜித் பிரேமதாஸாவிற்கு தனது ஆதரவை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இறுதியாக அவர் கிழக்கு மாகாண ஆளுநராக பணியாற்றியிருந்தார்.