விளையாட்டு

ரோஹித்தின் சதத்துடன் 336 ஓட்டங்களைப் பெற்றது இந்தியா

 

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 336/5 ஓட்டங்களைப் பெற்றது.

ரோஹித் ஷர்மா 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

விராட் கோலி 77 ஓட்டங்களை பெற்றார்.