உலகம்

ரொபர்ட் முகாபேயின் பூதவுடல் சிம்பாப்வே அனுப்பப்பட்டது

 

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின், பூதவுடல் சிங்கப்பூரிலிருந்து அவரது சொந்த நாடான சிம்பாப்வேவுக்கு தனியார் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி முகாபே கடந்த வாரம் தனது, 95 ஆவது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவுடன் போராடி வந்த அவர், உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தpருந்தனர்.

முகாபே, மூன்று தசாப்த கால ஆட்சியை விட்டு, கடந் 2017ஆம் அண்டு, நவம்பர் மாதம், இராணுவ சதித்திட்டத்தின் மூலம் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.