Breaking News

“ரெக்கோர்டிங் பதிவுகளை வங்கி லொக்கரில் வைத்துள்ளேன்” – ரஞ்சன் ராமநாயக்க சபையில் அறிவிப்பு !

“ நான் சுமார் ஒருலட்சத்து 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட குரல் ஒலிப்பதிவுகளை வைத்துள்ளேன். சிலவற்றை சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளேன். பாராளுமன்றத்தில் நான் இன்று மாலை 6 மணிக்குள் சில ஆதாரங்களை முன்வைப்பேன். வங்கி ஒன்றின் லொக்கரில் இந்த பதிவுகளை பாதுகாப்பாக வைத்துள்ளேன்.என்னை இரண்டு நாட்கள் பிணையில் விட்டால் இவற்றை செய்ய இலகுவாக இருக்கும்…”

ரஞ்சன் ராமநாயக்க எம் பி சபையில் அறிவிப்பு !