Breaking News

ரூமியின் பிணைமனுவை நிராகரித்தது நீதிமன்றம் !

 

வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு சம்பந்தமாக சி ஐ டியினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹம்மட்டை பிணையில் விடுதலை செய்ய முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.