இலங்கை

ரூபவாஹினிக்கு புதிய தலைவர் – நிராகரித்தார் மைத்ரி !

ரூபவாஹினிக்கு புதிய தலைவர் – நிராகரித்தார் மைத்ரி !

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் பதவிக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷான் விஜேதுங்கவை நியமிக்க ஊடக அமைச்சர் செய்த சிபாரிசை நிராகரித்தார் ஜனாதிபதி மைத்ரி..

உயர்பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது