Breaking News

ரிஷார்ட் சாட்சியமளிப்பு ஒத்திவைக்கப்பட்டது !

 

 

 

 

 

 

 

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் இன்று சென்றார்.

ஆனால் அவரின் சாட்சியத்தை 28 ஆம் திகதி பதிவு செய்ய தீர்மானித்தது தெரிவுக்குழு. அவசர கூட்டம் ஒன்று இருப்பதன் காரணமாக இன்று சாட்சியத்தை பதிவு செய்ய முடியாதிருப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்ததையடுத்து வந்து உட்கார்ந்த கையோடு வெளியேறினார் ரிஷார்ட்.