இலங்கை

” ரிஷார்ட்டுக்கு ஆதரவளித்துவிட்டு ஊருக்கு வரவேண்டாம் ” – பல இடங்களில் பதாகைகள்

 

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் ஊருக்கு வந்துவிடவேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாதிகளை வலியுறுத்தி நாட்டின் பல இடங்களிலும் பதாகைகள் இடப்பட்டுள்ளன

ஊருபொக்க,பொலனறுவை ,பொரலஸ்கமுவ ,வெலிவிட்ட ,அனுராதபுரம், கடுவெல,மாலபே ஆகிய பகுதிகளில் இவ்வாறான பதாகைகள் போடப்பட்டுள்ளன