Breaking News

ரிஷார்ட்டிடம் 3 மணிநேரம் விசாரணை !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் எம் பியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது.