ரிசாட் பதியுதீன் எம் பியை கைது செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் சி.ஐ.டி பொலிஸார் , அவரின் மனைவியிடம் நீண்ட விசாரணைகளை நடத்தி வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர். இன்றைய தாக்குதல்களில் அவரது மகன்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக ...