இலங்கை

ரிசார்ட் வகித்த அமைச்சின் பதில் அமைச்சராக புத்திக்க -மூன்று பதில் அமைச்சர்மார் நியமனம்

 

கைத்தொழில் -வர்த்தக – மீள்குடியேற்ற – கூட்டுறவு அபிவிருத்தி – தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக புத்திக்க பத்திரன ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் .இதன் அமைச்சராக ரிசார்ட் முன்னர் பணியாற்றியிருந்தார்.

அதேபோல நகர அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக லக்கி ஜெயவர்தனவும் , நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக அனோமா கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முறையே ரவூப் ஹக்கீம் , கபீர் ஹாசிம் ஆகியோர் இந்த பதவிகளை வகித்தனர் .