Breaking News

ரிசார்ட் – ரவி தொடர்பில் நிலைப்பாடென்ன? சஜித்திடம் கேட்கிறார் வசந்த !

 

“அமைச்சர்களான ரவி கருணாநாயக்க , றிஷார்ட் பதியுதீன் ஆகியோர் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்காதபட்சத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உங்களுக்கு ஆதரவளிப்பது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டிவரும்”

– இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அவசர கடிதம்