Breaking News

ரிசாட் எம் பி கைது !

 

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் இன்று அதிகாலை சி ஐ டியினரால் கைது செய்யப்பட்டார்.

தெஹிவளையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இரகசிய தகவல் ஒன்று கிடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டாரென பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.