Breaking News

ரிசாட்டுக்கு 27 வரை விளக்கமறியல் !

 

தெஹிவளை,எபனேசர் வீதியில் உள்ள தொடர்மாடியொன்றில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.