Breaking News

ராஜேந்திரன் அப்துல்லாவுக்கு விளக்கமறியல்

வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையில் கைதான 10வது சந்தேகநபர் கே.ராஜேந்திரன் என்ற அப்துல்லாவை இந்த மாதம் 24’ம் திகதி வரை விளக்கறியலில் தொடர்ந்து வைக்க நீதிமன்றம் உத்தரவு