Breaking News

ராஜித பிணையில் விடுதலை !

 

வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேலதிக நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.