Breaking News

ராஜபக்ச நூதனசாலை வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை !

 

டி.ஏ .ராஜபக்ச நூதனசாலை நிர்மாண முறைகேடுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் மீதான வழக்கை தொடரமுடியாதென சட்ட மா அதிபர் ,விசேட நீதாய நீதிமன்றுக்கு இதனை தெரிவித்தார்.