Breaking News

ராஜகிரிய பகுதி போக்குவரத்தில் மாற்றம் !

 

ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதி வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று தேர்தல் செயலகத்தில் இடம்பெறுவதால் ராஜகிரிய பகுதியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.