Breaking News

ராஜகிரியவில் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்திக்குத்து !

 

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்யச் சென்ற வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கத்திக்குத்து.

படுகாயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜகிரிய , ஒபேசேகரபுர சர்வோதய மாவத்தையில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.