Breaking News

ராஜகிரியவில் ட்ரோன் பறக்கத் தடை !

 

ராஜகிரிய , வெலிக்கடை பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ட்ரோன் கமராக்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை வேட்புமனுக்கள் தேர்தல் செயலகத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் 11.30 வரை மனுக்கள் மீதான ஆட்சேபனை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.