Breaking News

ரவி கருணாநாயக்கவை தேடி சி ஐ டி வேட்டை – சரணடையலாமென தகவல் !

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது பற்றிய தகவல் இல்லை.

எவ்வாறாயினும் அவர் தனது சட்டத்தரணிகள் சகிதம் சி ஐ டி அலுவலகத்தில் சரணடைவாரென அறியமுடிந்தது.