Breaking News

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை !

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது கோட்டை நீதவான் நீதிமன்றம்.

முன்னாள் எம் பி ரவி கருணாநாயக்க , அர்ஜுன் அலோசியஸ் உட்பட மத்திய வங்கி பிணைமுறி வழக்கின் சந்தேகநபர்கள் 10 பேர் வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் ஏற்கனவே பிரயாணத் தடை விதித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்படி அனைவரையும் கைது செய்ய இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.