Breaking News

ரவினாத வெளிவிவகார அமைச்சின் செயலராக மீள் நியமனம் !

 

ரவினாத ஆரியசிங்கவை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக மீள்நியமனம் செய்து அவர் தனது சேவையை தொடர அனுமதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

இந்த பணிப்புரை இன்று முதல் அமுலுக்கு வருமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.