Breaking News

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் !

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக போக்குவரத்து அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

தொடர்வேலைநிறுத்தம் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது.