Breaking News

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியானது !

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி இன்று இரவு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் – ரயில் சேவையில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு கடமைக்கு திரும்பாத ஊழியர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களாக கருதப்படுவார்களென தெரிகிறது.