Breaking News

ரயில்வே வேலைநிறுத்தம் முடிவுக்கு வருகிறது !

 

கடந்த இரு வாரங்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுவந்த ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்றுடன் அதனை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இன்று காலை நடந்த பேச்சுவார்த்தை ஒன்றையடுத்தே இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் வந்துள்ளன.

ஜனாதிபதியுடன் இந்த சந்திப்பு நடந்தது.