Breaking News

ரயில்வே தொழிற்சங்கம் மீண்டும் வேலைநிறுத்த எச்சரிக்கை !

 

48 மணி நேர வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக கூறும் ரயில்வே தொழிற்சங்கம் , கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் மீண்டும் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் நடக்குமென எச்சரிக்கை !